"களவும் கற்று மற" வயது வந்த ஆண்கள் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான விடையங்களை தொகுக்கும் நோக்கில் aanmagan.blogspot.com இனுள் இந்தத் தளங்கள் உள்வாக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், இந்த தளங்களில் பதியப்பட்டுள்ள பதிவுகளின் இடையே பகிரப்படும் குறிப்புகள் அனைத்தும், ஆண்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் அனுபவரீதியாக கற்றுக் கொண்ட பல விடையங்களை, அவர்களிடம் இருந்து நேரடியாக கேட்டறிந்து கொண்டும், அவர்களின் சமூகவலைத்தள பதிவுகளில்(e.g: Facebook, X, Instagram, YouTube) இருந்து அறிந்து கொண்டும், அதனை ஏனைய ஆண்களுடனும் பகிர்ந்து கொள்வதற்காக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தளங்களில் பேசப்படும் தகவல்கள் அனைத்தும் ஆண்களின் தேடலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டவை.
ஆகவே நீங்கள் தேடலை மேற்கொள்ளாமல் உங்களால் இந்தத் தளங்களைப் பார்வையிட முடியாது. உங்கள் Google/Gmail Account(உண்மையான) இல் Login செய்து Google.com இல் உங்கள் தேடலை மேற்கொள்வதன் மூலம் எமது தளத்தில் உங்கள் வயதிற்கு ஏற்ற தகவல்களை மாத்திரம் கூகுளிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். உங்கள் அடையாளத்தை மறைத்து Anonymous ஆக கூகிளில் தேடும் போது கூகிளால் ஓரளவுக்குத்தான் எமது தளங்களில் இருந்து உங்கள் வயதிற்குத் தகுந்த தகவல்களைப் தர முடியும்.
நல்லது எது? கெட்டது எது? என பிரித்தறியக் கூடிய பக்குவம் உங்களுக்கு இருந்தால், எந்த வயதாக இருந்தாலும் உங்கள் அறிவை வளர்க்க, செக்ஸ் தொடர்பான விடையங்களை "அறிவிற்காக" தெரிந்து கொள்ள உங்களால் எமது தளங்களை முழுமையாகப் படிக்க முடியும்.
எமது தளங்களில் விளம்பரங்கள் காட்சியப்படுத்துவதை நாம் தவிர்க்க விரும்புகிறோம். இது முழுக்க முழுக்க இலவசமான சேவையாகும். ஆகையால் நீங்கள் பார்வையிடும் விடையங்கள் தொடர்பாக உங்கள் தகவல்களை நாம் திரட்டுவதில்லை. உங்களால் எமது தளத்தில் உள்ள Posts/Pages களில் Anonymous(நீங்கள் யார் என்பதை வெளிக்காட்டாமல்) ஆகக் கூட கேள்விகளையும், Comments களையும் மேற்கொள்ள முடியும்.
நீங்கள் இந்தத் தளத்தை வாசிப்பதை/பயன்படுத்துவதை உங்களைத் தவிர வேறு யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. ஆகவே எந்தவொரு தயக்கமும் இல்லாமல் எமது தளத்தைப் பயன்படுத்தவும்.
இவை இந்தத் துறை சார் வல்லுனர்களின் வழிகாட்டுதலில் உருவாக்கப்படவில்லை. ஆண்களின் சமூகவலைத்தள அனுபவக் குறிப்புகள், YouTube Videos, திரைப்படங்கள், வேறு மொழி Men Fashion and Life Style இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கண்மூடித்தனமாக பின்பற்றுவதைத் தவிர்க்கவும்.
உங்களுக்குத் தேவையானவற்றை வாசிக்கவும், தேவையற்றவற்றை புறக்கணிக்கவும். ஆண்களின் தேடலை இலகுவாக்க சமூகத்தில் அன்றாடம் உபயோகிக்கும் கொச்சையான வார்த்தைகள், வழக்கு மொழிகள்(Language Dialect:இந்திய தமிழ், சென்னை தமிழ், மதுரை தமிழ், இலங்கை தமிழ், மலேசிய தமிழ் வழக்கு, பேச்சு வழக்கு தமிழ்), ஆண்/பெண் உடல் உறுப்புகள் தொடர்பான நேரடியான மற்றும் மறை முகமான வார்த்தைகள், ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் கூகுளில் தேடும் போது இலகுவாக உங்கள் தேடலை நிறைவு செய்யக் கூடியதாக இருக்கும்.
எமது தளங்களில் உள்வாங்கப்பட்டுள்ள பல பதிவுகள் Original Posts ஆக இருந்தாலும், அவற்றில் சிலவை ஏனைய தளங்களில் இருந்து, சமூகவலைத்தள பதிவுகளில் இருந்தும் Copy Paste செய்யப்பட்டும் உள்ளன.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் ஒரு சக வயது தோழனுக்கு சொல்வது போல Explicit ஆக இருக்கும். அதாவது எந்தவொரு ஒழிவு மறைவும் இல்லாது நேரடியாக இருக்கும். ஆகவே சில வேளைகளில் அவை உங்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்கலாம்.
ஒரு படம், ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பார்கள். அதனால் உங்கள் புரிதலை மேலும் இலகுவாக்க புகைப்படங்கள், வீடியோக்கள் சிலவற்றில் இணைக்கப்பட்டுள்ளன. அவை கவர்ச்சியானவையாக இருக்கும். ஆனால் ஆபாசமாக(பாலியல் கல்வி/விழிப்புணர்வு வீடியோக்கள் தவிர்ந்த) இருக்காது.
எமது தளங்களில் உள்ள Photos, Videos அனைத்தும் Self Hosted ஆகும். ஆகவே மிகவும் இலகுவாக அவற்றை நீக்க முடியும்(கோரிக்கை விடுக்கப்பட்டால்).
பெண்களை மாத்திரமே கவர்ச்சிப் பொருளாகப் பாவிக்கும் இந்த சமூகத்திற்கு ஆண்களையும் கவர்ச்சிப் பொருட்களாகப் பயன்படுத்த ஊக்குவிக்கும் நோக்கில், அதற்கு முன்னோடியாக இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஆண்களின் கவர்ச்சிப் படங்கள்(உதாரணப்படங்கள்) அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றினை இணைத்ததன் நோக்கம் உங்களை பாலியல் ரீதியாக தூண்டுவதற்கு அல்ல.
இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ்/ஆங்கில வார்த்தைகள் தொடர்பில் தெளிவின்மை இருப்பின் கூகுளில் தேடவும். இந்தத்தளத்தை உங்களுக்குத் தெரிந்த மொழியில் வாசிக்க Translate(மொழிமாற்றம்) Feature கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அழுத்தி அந்த Post/Page யை விரும்பிய மொழியில் வாசிக்க முடியும்.
அந்தந்த Post/Page இக்குக் கீழ் Comment செய்து அந்தப் பதிவுகளில் நீங்கள் விரும்பும் மாற்றங்களை(Censor/Update/Correction) செய்ய முடியும். எமது எதிர்பார்ப்பு இந்த தளங்களை அனைத்து வயதினரும் வாசிக்கக் கூடிய வகையில் உருவாக்குவதாகும்.
தவறுதலாக உங்கள் Videos, Photos பயன்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை அந்த Post/Page இக்குக் கீழ் Comment செய்து நீக்க முடியும்.
எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இருப்பின் அவற்றையும் இவ்வாறு சுட்டிக் காட்டலாம்.
learnmen.blogspot.com - ஆண்களுக்கான Traditional, and Modern Fashion and Life Style Blog. இதில் ஆண்கள் தமது தோற்றத்தையும் வாழ்க்கை நடைமுறையையும் மேம்படுத்துவதற்கான உதவிக் குறிப்புகள், அனுபவக் குறிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் ஆண்களின் பயன்பாட்டிற்காக Teaching Men Fashion, Alpha M, Real Men Real Fashion, Ankit Tv, Men Fashion Tamil, House of Maverick, Rahul M போன்ற YouTube Channels களினை பின்பற்றியே இந்த Blog உருவாக்கப்பட்டுள்ளது.
undressmen.blogspot.com - ஆண்கள் சமூகத்தில் வெளிப்படையாகப் பேசத் தயங்கும் விடையங்கள், சமூகத்தால் பேசத்தகாத விடையங்களாக ஒதுக்கப்பட்ட விடையங்கள், ஆண்களுக்கான கிசு கிசுக்கள், ஆண் நடிகர்களை, Celebrities, Social Media Influencers/Stars யை மையப்படுத்திய ஆண்களுக்கான Fashion and Life Style செய்திகளை உள்ளடக்கிய தளம்.
malepubertytamil.blogspot.com - வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்கள் தேடி அறியக் கூடிய விடையங்கள்(Moderate Level) அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியாக உருவாக்கப்பட்ட தளம். இதன் மூலம் பூப்படையும் போதும் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்கள், உடல் ரீதியான மாற்றங்கள் தொடர்பாக விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். இதன் வழிகாட்டலானது தற்காலத்திற்கு ஏற்றாற் போல அமையும் விதத்தில் விடையங்கள் உள்வாங்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
muthaliravuguide.blogspot.com - வயது வந்தவர்களுக்கான அடிப்படை பாலியல் கல்வி, முதலிரவு தொடர்பான அனுபவ ரீதியான விளக்கக் கட்டுரை, போன்றன அடங்கிய Adults Only தளம் ஆகும். இதில் Explicit ஆன புகைப்படங்கள், வீடியோக்கள், தகவல்கள் அடங்கியுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை வாசிப்பது அனைத்து வயதினருக்கும் உகந்ததல்ல.
lungiguys.blogspot.com - லுங்கி கட்டும் ஆண்களின் வாழ்க்கை முறைகள் தொடர்பாகவும், ஆண்கள் தெரிந்து
வைத்திருக்க வேண்டிய அடிப்படையான விடையங்கள் தொடர்பாகவும் இந்த Blog மூலம்
பல விடையங்களை அறியலாம்.
onlyguythings.blogspot.com - சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படும் ஆண்கள் சம்பந்தப்பட்ட, ஆண்களால் மாத்திரம் புரிந்து கொள்ளக் கூடிய வீடியோக்கள் அடங்கிய தளமாகும். இங்கு பகிரப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. ஆபாசக்காட்சிகள், நிர்வாணக் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் இவற்றுள் சேர்க்கப்படவில்லை.
aanthedal.blogspot.com - 'aanmagan' தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து Blog களில் இருந்தும் உங்கள் தேடலுக்கான பதிலைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தேடற்பொறி ஆகும். இது கூகிள் தேடற்பொறியுடன் இணைக்கப்பட்டுள்ள உப தேடற்பொறியாகும். ஆகவே Google யைக் காட்டிலும் இதில் தேடிப்பெறக் கூடிய தகவல்கள் Explicit ஆக இருக்கக் கூடும்.
எமது தளங்களில் Terms and Conditions & Privacy Policy எந்த நேரமும் மாற்றியமைக்கப்படலாம். இங்கு குறிப்பிட்ட தகவல்களை/இந்தத் தளங்கள் மூலம் நீங்கள் பெற்ற அறிவை முறை கேடாக, இன்னொருவருக்கு தீங்கு இழைக்கும் நோக்கில் பயன்படுத்த வேண்டாம்.
உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும். உங்கள் Suggestions, Feedback போன்றவற்றையும் அதில் வழங்க முடியும்.