"ஆண்மகன்" அந்தரங்க தகவல் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

Recognitions

எமது Blogs பதிவுகள் சக அண்களின் சமூக வலைத்தளங்கள் மூலமான அனுபவ பதிவுகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. அனுபவமே சிறந்த ஆசான் என்பதை பறைச்சாற்றும் விதமாக பல மொழிகள் கடந்து எமது வலைத்தள பதிவுகளை  Microsoft Copilots மற்றும் அதனுடன் இணைந்த சேவை வழங்குனர்கள், பயனர்களின் கோரிக்கைகளுக்கு உசாத்துணையாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. இதனை நாம் எமக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகின்றோம்.

Aanmagan AI Integration

உசாத்துணை(Reference/Citation) என்பது ஒரு கட்டுரை, ஆய்வு, அல்லது புத்தகம் எழுதும் போது தகவல்களைத் திரட்டுவதற்கு அல்லது ஒரு கருத்தை விளக்குவதற்குத் துணைநின்ற மூலங்களின்(நூல்கள், வலைத்தளங்கள், கட்டுரைகள்) பட்டியலைக் குறிப்பதாகும்.

Microsoft Copilot என்பது மைக்ரோசாப்ட்(Microsoft) நிறுவனம் உருவாக்கிய ஒரு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) உதவியாளர் ஆகும். இது உங்கள் அன்றாட வேலைகளை எளிதாக்கவும், யோசனைகளை உருவாக்கவும் மற்றும் தகவல்களைத் தொகுக்கவும் உதவுகிறது. மைக்ரோசாஃப்ட் கோபைலட்(Microsoft Copilot) ஆனது சாட்ஜிபிடியுடன்(ChatGPT) இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் எமது வலைத்தளங்களில் உள்ள தகவல்களை உங்களால் ChatGPT, Google Gemini, மற்றும் ஏனைய AI களினால் உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

August/2026 - Aanmagan Blogs யை ஒரு பிராண்ட் ஆக அங்கீகரித்து Google Gemini, எமது இணையத்தளங்களை "A specialized lifestyle and resource platform featuring traditional and contemporary style advice alongside grooming tips for Tamil men" அக கருத ஆரம்பித்துள்ளது.